அஸ்க்கு புஸ்கு.... நானெல்லாம் ஆன்சரை சொல்ல மாட்டேன். நீங்களே தான் கண்டு பிடிக்கனும்... அப்புறம் அம்மா தாயே, "ஜீநியசு"ன்னு எனக்கு பட்ட பேரெல்லாம் வச்சு போடாதேம்மா. நையாண்டி நைனா-ன்னே இயற்பேரை சொல்லும்மா.
இதை மாறி எளிதா கேக்காமே, கஷ்டமா கேளுங்க. இதை மாதிரி ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி பாராட்டு பெறுவது எனது தகுதிக்கு இழுக்கு... (என்ன கொடுமை சரவணா இது.... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு...)
21 comments:
FSS
545+5
Anything
a four sided rectangle to be drawn with 3 lines inside it
வாக்காளன் sir!!!
Genius...
will put the answers later...
அது ஏன் யாரும் இருக்குறதுக்கு வேலையே கொடுக்க மாட்டேங்குறாங்க?
நான் அப்பீட்டு ஆகிகுறேன்.
Intha aatathukku naan varalai.
விடைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்!
மூளையும் இல்லை! அதனால வேலையும் இல்ல!
முனியப்பன் சார்!!!
நீங்களே இப்புடி சொன்னா எப்புடி?
வால்பையன் !!!
தங்களுக்கு வால் இருப்பதால் மூளையும் இருக்கும்னு ஒரு நம்பிக்க தான் (நம்பிக்க தான் வாழ்க்கை)
/*Genius...
will put the answers later...*/
அஸ்க்கு புஸ்கு.... நானெல்லாம் ஆன்சரை சொல்ல மாட்டேன். நீங்களே தான் கண்டு பிடிக்கனும்...
அப்புறம் அம்மா தாயே, "ஜீநியசு"ன்னு எனக்கு பட்ட பேரெல்லாம் வச்சு போடாதேம்மா. நையாண்டி நைனா-ன்னே இயற்பேரை சொல்லும்மா.
நகைக்கடை நைனா!!!
புன்னகை கடையே வச்சிருக்கீங்க!!!
நீங்க இப்டி சொல்லலாமோ???
answer சொல்லுங்க.. இல்லாட்டி நீங்க நையாண்டி நைனா இல்ல.. இனிமே பொய்யாண்டி நைனா தான்...
இரண்டாவது கேள்விக்கு மட்டும் விடை ரெடி.
'=' என்பதை '/' என்ற ஸ்ட்ரொக்கினால் சரியாகி விடும்.
இரண்டாவது கேள்விக்கு மட்டும் விடை ரெடி.
5 + 5 + 5 = 550 . இதை '=' ன் மேல் ஒரு அடித்தல் '/' செய்து விடவும்.
ஒ.கே. முதல் கேள்வி.
M T W வரலாம். உங்க லாஜிக் என்னவோ? யார் கண்டது.
ரங்குடு !!!!!!!!
தப்பு
தப்பு
தப்பு
நல்ல வேளை நீங்க எனக்கு டீச்சரா வரல.
இதை மாறி எளிதா கேக்காமே, கஷ்டமா கேளுங்க.
இதை மாதிரி ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி பாராட்டு பெறுவது எனது தகுதிக்கு இழுக்கு...
(என்ன கொடுமை சரவணா இது.... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு...)
மூளையை கசக்கி இதுதான் தெரிந்தது.
M T W T F S S
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday
சகாதேவன்
ரங்குடு !!!
'தப்பு'ன்னு சொன்னதுக்கு blog பக்கம் வராம போய்டாதிங்க.....
Sakadhevan!
correct answer for first question.... Clap..clap..clap...
எல்லாரும் வாக்காளன்-க்கு 'O' போடுங்க
நையாண்டி நைனா!!!!
Very good escapism
Good samalification!!!
Post a Comment