19.4.09

முனியம்மாவின் பயோடேட்டா...


முனியம்மாவின் பயோடேட்டா...

நிஜப் பெயர் : முனியம்மா

புனைப் பெயர் : சூப்பி

நிஜத்தில் : பாசக்கார பயபுள்ள

ஊர் : எங்க ஊர் தான்

தொழில் : எங்களின் நிதி அமைச்சர்

தெரிந்தது : கிறுக்க மட்டும் ( அத அவங்க டிராயிங் - னு
சொல்லிக்குவாங்க )

தெரியாதது : பிட் அடிக்க (ரொம்ப நல்லவன்னு தப்பா நினைக்க
கூடாது. பய புள்ள எப்ப பிட் அடிச்சாலும் மாட்டிக்கும்)

பிடித்தது : கோவில்பட்டி வீரலட்சுமியை குட்டுவது

பிடிக்காதது : நாங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பது

கற்றது : மீன் குழம்பு செய்யவும், பிரியாணி செய்யவும்

சமீபத்திய சாதனை : படிப்பில் 3 வது டிகிரி பெற்றதற்கு ட்ரீட்
கொடுக்காமல் டபாய்ச்சது.

நீண்ட நாள் சாதனை : நானும் வருவேன் ஆட்டத்தைக் கலைப்பேன் என்று எங்கள் ஆட்டையைக் கலைப்பது