
தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......
குறிப்பு : பேசும்கவிதை போட்டிக்காக எழுதியது
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......
குறிப்பு : பேசும்கவிதை போட்டிக்காக எழுதியது
17 comments:
ஆச்சரியமாக இருக்குது ....
சூப்பர் அக்கா!
எந்த மடயன் சொன்னது பெண்கள் எழுதுவது குறைவு என்று?
தொடருங்கள் நண்பி.. துணை நிற்போம் !
//தொடருங்கள் நண்பி.. துணை நிற்போம் ! //
நன்றி தம்பி!!!
தங்கள் முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும்...
நன்னாயிருக்கு பேஷ் பேஷ்....
வளர்க தங்கள் கவித்திறமை
வாழ்க பெண்உரிமை
நன்றி வசந்த்!!!!!
Palli kanavu palithatharkaana aaravaarathudan-mihavum nalla varhal in a nalla kavithai.
Thank You Muniappan sir!!!
For your Continuous visit and encouragement..
கல்வியின் முக்கியத்துவமும்
குழந்தையை பணியில் அமர்த்தவதின் விளைவுகளும்
நல்லாயிருக்கு
நன்றி ஜமால்,
வணக்கம் தமிழ்ப்பிரியா..
உங்களின் ப்லோக்கேருக்கு நான் வருவது முதல் முறை..
கவிதைகள் சூப்பர்..அருமை.
உங்களுக்கு தரவேண்டிய ஒரு பரிசு என் தளத்தில் உள்ளது நண்பரே, வந்து எடுத்துக் கொள்ளுங்கள்..
arumai
hi
unga kavithai romba nalla irukku
sankarkuar
arumai
நல்லாயிருக்கு
thank u sankar kumar
nanri viyaa...
nanri mayathi...
Post a Comment