15.5.09

மூளைக்கு வேலை !!!


21 comments:

வாக்காளன் said...

FSS
545+5
Anything
a four sided rectangle to be drawn with 3 lines inside it

தமிழ்ப்பிரியா said...

வாக்காளன் sir!!!
Genius...
will put the answers later...

நகைக்கடை நைனா said...

அது ஏன் யாரும் இருக்குறதுக்கு வேலையே கொடுக்க மாட்டேங்குறாங்க?

நான் அப்பீட்டு ஆகிகுறேன்.

Muniappan Pakkangal said...

Intha aatathukku naan varalai.

வால்பையன் said...

விடைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்!

மூளையும் இல்லை! அதனால வேலையும் இல்ல!

தமிழ்ப்பிரியா said...

முனியப்பன் சார்!!!
நீங்களே இப்புடி சொன்னா எப்புடி?

தமிழ்ப்பிரியா said...

வால்பையன் !!!
தங்களுக்கு வால் இருப்பதால் மூளையும் இருக்கும்னு ஒரு நம்பிக்க தான் (நம்பிக்க தான் வாழ்க்கை)

நையாண்டி நைனா said...

/*Genius...
will put the answers later...*/

அஸ்க்கு புஸ்கு.... நானெல்லாம் ஆன்சரை சொல்ல மாட்டேன். நீங்களே தான் கண்டு பிடிக்கனும்...
அப்புறம் அம்மா தாயே, "ஜீநியசு"ன்னு எனக்கு பட்ட பேரெல்லாம் வச்சு போடாதேம்மா. நையாண்டி நைனா-ன்னே இயற்பேரை சொல்லும்மா.

தமிழ்ப்பிரியா said...

நகைக்கடை நைனா!!!
புன்னகை கடையே வச்சிருக்கீங்க!!!
நீங்க இப்டி சொல்லலாமோ???

தமிழ்ப்பிரியா said...

answer சொல்லுங்க.. இல்லாட்டி நீங்க நையாண்டி நைனா இல்ல.. இனிமே பொய்யாண்டி நைனா தான்...

ரங்குடு said...

இரண்டாவது கேள்விக்கு மட்டும் விடை ரெடி.

'=' என்பதை '/' என்ற ஸ்ட்ரொக்கினால் சரியாகி விடும்.

ரங்குடு said...

இரண்டாவது கேள்விக்கு மட்டும் விடை ரெடி.

5 + 5 + 5 = 550 . இதை '=' ன் மேல் ஒரு அடித்தல் '/' செய்து விடவும்.

ரங்குடு said...

ஒ.கே. முதல் கேள்வி.
M T W வரலாம். உங்க லாஜிக் என்னவோ? யார் கண்டது.

தமிழ்ப்பிரியா said...

ரங்குடு !!!!!!!!

தப்பு

தப்பு

தப்பு

ரங்குடு said...

நல்ல வேளை நீங்க எனக்கு டீச்சரா வரல.

நையாண்டி நைனா said...

இதை மாறி எளிதா கேக்காமே, கஷ்டமா கேளுங்க.
இதை மாதிரி ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி பாராட்டு பெறுவது எனது தகுதிக்கு இழுக்கு...
(என்ன கொடுமை சரவணா இது.... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு...)

susi said...

மூளையை கசக்கி இதுதான் தெரிந்தது.

M T W T F S S

Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday

சகாதேவன்

தமிழ்ப்பிரியா said...

ரங்குடு !!!
'தப்பு'ன்னு சொன்னதுக்கு blog பக்கம் வராம போய்டாதிங்க.....

தமிழ்ப்பிரியா said...

Sakadhevan!
correct answer for first question.... Clap..clap..clap...

தமிழ்ப்பிரியா said...

எல்லாரும் வாக்காளன்-க்கு 'O' போடுங்க

தமிழ்ப்பிரியா said...

நையாண்டி நைனா!!!!
Very good escapism
Good samalification!!!

Post a Comment