17.7.09

க........கா.............க - 3


ஆதவன் தோற்றுப் போனது!!!
உன் ஜொலிப்பினைப் பார்த்து......
பட்டாம்பூச்சி தோற்றுப் போனது!!!
உன் மென்மையான உடலைப் பார்த்து....
ரோஜாவும் தோற்றுப் போனது!!!
உன் சிவந்த உதட்டினப் பார்த்து...
கார்மேகம் தோற்றுப் போனது!!!
உன் கருங்கூந்தலைப் பார்த்து...
இத்தனையும் தோற்றுப் போக...
நானும் தோற்றுப் போனேன்...
"என் திருமணம்" என்று நீ
திருமண அழைப்பிதழ் தந்த போது...

குறிப்பு : க .......... கா .............. க => கணவரின் காதல் கவிதைகள்

2 comments:

நையாண்டி நைனா said...

பார்த்து ரொம்ப நாளாச்சே... சௌக்கியமா கீரேளா?

sakthi said...

என் திருமணம்" என்று நீ
திருமண அழைப்பிதழ் தந்த போது..


சான்ஸ்லெஸ்...............

Post a Comment