30.7.09

காதல்நற்குல கண்மணிகள்,
நசிவதில்லை காதலிலே
பொற்குவளையம் ஆகுவார்,
தன்குலச் சரித்தினிலே...
முண்டங்களும், பிண்டங்களும்
முடங்குவார் இதிலே...
தண்டங்கள் இவர்களும்,
தரணியில் ஏனோ?

குறிப்பு : சத்தியமா இத நான் எழுதல...

8 comments:

நையாண்டி நைனா said...

என்ன கொடுமை சார் இது...
/*குறிப்பு : சத்தியமா இத நான் எழுதல... */
எழுதுனவங்க அட்ரசை கொடுத்தால் நான் ட்யூசன் சேர வசதியாக இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

நல்லா திட்டிபுட்டு குறிப்பு வேறா ...

தமிழ்ப்பிரியா said...

என் friend- ஓட அப்பா எழுதுனது நைனா ....

தமிழ்ப்பிரியா said...

அதுல திட்டி இருக்குறது எல்லாம், எனக்கும் தான் ஜமால் . ஹி... ஹி... ஹி... ஏனா நானும் love marriage தான்

Arangaperumal said...

சொல்லுரதுக்கு ஏதுமில்லீங்க...

தமிழ்ப்பிரியா said...

// Arangaperumal said...
சொல்லுரதுக்கு ஏதுமில்லீங்க...
//
Arangaperumal said...

:) ம்ம்ம்ம்ம்

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹீம்ம்ம்ம்ம். சரி... நல்லா புரிஞ்சுது.. அதுவும் அந்த ரெண்டாவது லைன்.. சான்சே இல்ல.. ரொம்ப டச்சிங்கா இருக்கு...

நற நற நற....

தமிழ்ப்பிரியா said...

நன்றி குறை ஒன்றும் இல்லை !!!

Post a Comment