14.7.09

க..........கா..............க - 2நீ பார்க்கும் போதெல்லாம்
நானும் பார்க்கிறேன்...
நீ பேசும் போதெல்லாம்
நானும் பேசுகிறேன்.....
நீ சிரிக்கும் போதெல்லாம்
நானும் சிரிக்கிறேன்...
நீ அழும்போதெல்லாம்
நானும் அழுகிறேன்.....
நீ மணமகளாய் ஆனபோது,
நானும் மணமகனானேன்.....
ஆனால்,
உனக்கு கணவன் எவனோ?
எனக்கு மனைவி எவளோ?

குறிப்பு : க .......... கா .............. க => கணவரின் காதல் கவிதைகள்

4 comments:

குடந்தை அன்புமணி said...

மேம்போக்காய் படிக்க சிரிப்பாக இருந்தாலும், அர்த்தங்கள் பொதிந்ததுதான்... வாழ்த்துகள்.

sakthi said...

உனக்கு கணவன் எவனோ?
எனக்கு மனைவி எவளோ?

பக்கா

சூப்பர்

தமிழ்ப்பிரியா said...

//குடந்தை அன்புமணி said...
மேம்போக்காய் படிக்க சிரிப்பாக இருந்தாலும், அர்த்தங்கள் பொதிந்ததுதான்... வாழ்த்துகள்.
//
நன்றி...

தமிழ்ப்பிரியா said...

//sakthi said...
உனக்கு கணவன் எவனோ?
எனக்கு மனைவி எவளோ?
//
அந்த 'எவளோ' வேறு யாருமில்லை..... நான் தான்... நானே தான்....

Post a Comment