28.7.09

தயிர் போண்டா

தேவையான பொருட்கள் :
மைதா - 2 கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (சிறிதாக நறுக்கியது)
நீர் - 3/4 கப்
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, கெட்டியான மாவு பதத்திற்கு கரைத்து வாணலியில் எண்ணெய் காய வைத்து, சிறிது, சிறிதாக போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும் ...

4 comments:

sakthi said...

சரிங்க மேடம் முயற்சி செய்து பார்க்கின்றேன்

தமிழ்ப்பிரியா said...

ரொம்ப நல்லா இருக்கும் sakthi... Simple & Tasty...

alif said...

தோசை மாவு பதத்திற்கு போண்டா வருமா..?

இல்லை கெட்டியா போண்டா மாவு பதத்திற்கு பிசையலாமா ?
மின்னுது மின்னல்

தமிழ்ப்பிரியா said...

சரி செய்து விட்டேன் மின்னல்.......

Post a Comment