12.7.09

க .......... கா ........... க - 1

கண்ணாடி
முன்னாடி
நின்னேனடி....
பார்த்தேன்...
எனக்கு
பரு இல்லாத
முகம் இருந்தது...
முளைத்த,
அரும்பு மீசை
எங்கே காணவில்லை?
மீனைப் போன்ற

விழிகள்

அட எனக்கா?
ரோஜா இதழ்
உதடுகள்
என்னிடமா?
கார்முகில் போன்ற
கூந்தல்,
எனக்கா?
ஆச்ச்ர்யப்பட்டேன்!!!!
அப்புறம் தானடி
தெரிந்தது....
கண்ணாடியில் ,
தெரிந்தது நானல்ல...
எனக்குள் இருந்த
நீ !!!!!!!!!!!!!!!!

குறிப்பு : க .......... கா .............. க => கணவரின் காதல் கவிதைகள்

6 comments:

நட்புடன் ஜமால் said...

குறிப்பு:

குறிப்பா பலதை விளக்கிட்டீங்க ...

sakthi said...

கண்ணாடியில் ,
தெரிந்தது நானல்ல...
எனக்குள் இருந்த
நீ !!!!!!!!!!!!!!!!

கணவரின் காதல் கவிதைகள்


நீங்க ரொம்ப நல்லவுக போலும்

ஆனால் கவிதை அருமை

திகழ்மிளிர் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தமிழ்ப்பிரியா said...

// நட்புடன் ஜமால் said...
குறிப்பு: குறிப்பா பலதை விளக்கிட்டீங்க ... //

உண்மையை விளக்கித்தானே ஆக வேண்டும் ஜமால்..

தமிழ்ப்பிரியா said...

// நீங்க ரொம்ப நல்லவுக போலும் //

நான் மட்டுமல்ல... அவரும் தான்...
அது அவரின் வாலிப வயசு .... பொழச்சு போகட்டும்.....

தமிழ்ப்பிரியா said...

//திகழ்மிளிர் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் //

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Post a Comment